நாடகம்


தமிழ் நாடகங்கள் கடந்த 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது.


தமிழை மூன்று சிறப்பம்சங்களாக பிரித்து அதில் நாடகத்தை ஒரு சிறப்பம்சமாக வைத்துள்ளனர். தமிழ் நாடகங்கள் கடந்த 2,000ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது.எவை நேரடியாக மக்கள் முன் நிகழ்த்தப்படுபவை ஆகும். கழகம் இரு வகைப்படும் அவை தெருக்கூத்து நாடகம், மேடை நாடகம் ஆகும். கலாச்சாரம், அரசியல் பிரச்சினைகள், மகிழ்ச்சி, திருவிழாக்கள், சோக தருணங்கள், மன்னர்களின் வரலாறுகள் முதலியவற்றைப் பற்றி அக்காலத்தில் நாடகங்கள் அதிக அளவில் நடந்தன. இன்றும் கிராமப்புற நகரங்களில் தெருக்கூத்துகள் நடத்தப்படுகின்றன.நாடகங்களை இலக்கியத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.

நாடகங்களின் பல வகைகள் உள்ளன. அவை ஆட்சியர் குரவை, குரவைக்கூத்து கொற்றவைக்கூத்து ஆகியவையாகும். அதில் சில நாடகங்கள் நல்ல வளங்களை தந்த தெய்வங்களுக்கு நன்றியுணர்வை வழங்குவதற்கும், அரசர்களின் பெருமைகளைப்பற்றி சொல்வதற்கும் நிகழ்த்தப்படுகின்றன. இளங்கோ அடிகள் தனது இலக்கியத்தில் குறிப்பாக அரங்கேற்று காதை, வேனிற் காதை, ஆட்சியர் குரவை போன்ற இடங்களில் நாடகங்களை பற்றிய சிறப்புகளை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நாடகங்களை அதிகம் ரசிப்பதால் தமிழ் இலக்கிய நாடகங்களை பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர்.20 ம் நூறாண்டுகளில் திரைத்துறையின் வருகையால் நாடகங்களின் மாற்றங்கள் நிகழ்ந்தன மேலும் 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கிய வடிவங்களில் மற்றும் தமிழ் எழுத்துக்களின் மாற்றம் கொண்டுவரப்பட்டன. அன்று திரைத்துறையில் வேராக இருந்தவை நாடகங்களே நாடகங்களின் வேராக இருந்தவை தமிழ் மொழியே ஆகும்.

நவீன காலகட்டங்களில் நாடகங்களாக எழுதப்பட்ட இலக்கிய படைப்புகள்

இலக்கிய படைப்புகள் நாடகங்கள்
சிலப்பதிகாரம் பூம்புகார்
கம்பராமாயணம் ராமாயணம்
மஹாபாரதம் கர்ணன்
கடவுள்களின் வரலாறுகள் திருவிளையாடல்
அரசர்களின் வாழ்க்கை வரலாறுகள் கட்டபொம்மன், மற்றும் ராஜ ராஜ சோழனின் வழக்கை வரலாறுகள்