இசை தமிழ் (தமிழில் இசை)


தமிழ் மக்களின் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அம்சமாக திகழ்வது இசை ஆகும். அது தமிழர்களின் வரலாற்று பாரம்பரியமாய் உள்ளது.தமிழை முத்தமிழ் என்றும் அவை இயல், இசை, நாடகம் என மூன்று அம்சங்களாக பிரித்துள்ளனர். இசையானது தமிழ் மொழியில் இருந்து தோன்றியது எனவும் மேலும் இது வரலாற்று பொழுதுபோக்கு கலைகளுள் ஒன்றாகவும் சொல்லப்படுகிறது . இசையின் வேராக திகழ்வது தெருக்கூத்து போன்ற கிராமிய நாட்டுப்புற கலைகள் மற்றும் நாடகங்களே ஆகும். பல குழுக்களுடன் பொழுதுபோக்கிற்காக நாடகங்கள், நடனங்கள் நடத்தப்படுகின்றன. இதில் சிலவன பழங்குடி மக்களால் நடத்தப்படுகின்றன . இவை அனைத்தும் தமிழ்நாட்டில் இன்றளவும் நடத்தப்படுகின்றன.இசை நாடகங்களின் குறிக்கோள் தாங்கள் சொல்லவந்த கருத்துக்களை மக்களுக்கு பாடல்வழியாக கொண்டு செல்வதாகும் .மேலும் அக்கால மக்கள் திசைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றி தங்கள் இலக்கிய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளனர். அதில் சிறந்த நூலான நான்மடிக்கணிகை என்ற நூலில் இசையை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் எனவே இசை தமிழ் மொழியில் இருந்து தோன்றியது என இதன் மூலம் புலப்படுகிறது.

  பழங்கால இசை இலக்கியங்கள்

 • நான்மணிக்கடிகை
 • திரிகடுகம்
 • சிறுபஞ்சமூலம்
 • பண்ணிசை
 • ஏலாதி
 • திணைமாலை
 • சாரடிப்பன்
 • தேவாரம்
 • திருவாசகம்

  தெரு நாடகங்கள்

 • ஒயிலாட்டம்
 • தேவராட்டம்
 • தெருக்கூத்து
 • பொம்மலாட்டம்
 • களரி
 • சிலம்பாட்டம்
 • பொய்க்கால் குதிரையாட்டம்
 • மயிலாட்டம்
 • தப்பாட்டம்
 • புலியாட்டம்

Yazhl

Veena