இடைநிலை தமிழ்


"தமிழ் மொழி திராவிடமொழி குடும்பத்தை சார்ந்தது இது தமிழக மக்களால் அதிகம் பேசப்படுகிறது"இடைநிலை தமிழ் மொழியின் ஆண்டு (700-1600). இது பண்டைய தமிழ் மொழியின் பரிணாமம் ஆகும். இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டில் முழுமையடைந்தது.இது பலகுணவியல்பு மற்றும் இலக்கணமாறுதல்களால் வகைபடுத்தப்பட்டுள்ளது. இலக்கணத்தை பொறுத்த வரை மிக முக்கியமான மாற்றம் தற்போதைய வெளிப்பாடுகளே ஆகும். தமிழ்சமஸ்கிருதத்தில் அதிகமாக இடைநிலை தமிழ் மொழிகள் காணப்படுகின்றன.


பல்லவ காலத்திலிருந்தே, தமிழ் இலக்கணங்களில் பல சமஸ்கிருத சொற்களின் தாக்கம் காணப்படுகின்றன குறிப்பாக அரசியல், மத மற்றும் தனித்துவ கருத்துக்களில் காணப்பட்டன பிறகு நாளடைவில் அதிக பயன்பாட்டினால் நிராகரிக்கப்பட்டு பெயர்ச்சொற்கள் அனைத்தும் ஒலியியல் மற்றும் வினைச்சொற்களாக உருமாறின.


தமிழில் எழுத்து வடிவங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

பண்டைய தமிழ் எழுத்துக்கள் இடையில் மாற்றியமைக்கப்பட்டு, தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துகள் சேர்க்கப்பட்டன. பண்டைய தமிழ் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்படும் முக்கிய எழுத்துக்கள் அனைத்தும் 8 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பல்லவக் கிரந்த எழுத்துக்களில் இருந்து பெறப்பட்ட வடிவங்கள் ஆகும்.


இடைநிலைத் தமிழை பல கல்வெட்டுக்களில் கண்டெடுத்துள்ளனர் அவை 12ம் நூற்றாண்டை சார்ந்த கம்பர் இயற்றிய காண்ப ராமாயணம், 63 சைவ பக்தர்களால் இயற்றபட்ட பெரியபுராணம், காதல் கவிதைகளான இறையனார் அகப்பொருள், மற்றும்12 வது நூற்றாண்டு இலக்கணமான நன்னூல் ஆகியனவாகும். மேலும் சைவ பக்தி பாடல்களான தேவார தொகுப்புகளும் வைணவ பக்திப்பாடல்களான நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்புகளும் இடைநிலை தமிழ் மொழியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கல்வெட்டு

கிராந்த எழுத்துக்கள்